Map Graph

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டடின், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள், சம்பவராயர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் போன்றோரால் திருப்பணிகள் செய்யபட்டது.

Read article
படிமம்:Sundaravarada_Perumal_temple1.JPG